Friday 27 February 2015

மருது காவியம் (கவிதை வடிவில் வரலாறு)

மருது காவியம் (கவிதை வடிவில் வரலாறு)
மருது மக்களின் ஆட்சித் திறம், போர்க்கலை உக்தி , சமூக நல்லிணக்கனம், சமய நல்லிணக்கம், விதவைகள் மறுமணம், நீர் மேலாண்மை , நெல் வேளாண்மை, நிர்வாக மேலாண்மை, சுதேசி மன்னர்களை இனைத்து அமைத்த தென்னிந்திய தீபகற்ப பேரவை , தமிழகத்தின் மதல் பிரகடனமான ஜம்பு தீபகற்ப பிரகடனம்தன்மானம் , மண்மானம்,தமிழுனர்வு நட்புக்காத்தல், நாடு போற்றல் போன்ற செய்திகளோடு மருது மன்னர்களோடு விடுதலை போராளிகள் 500 பேரை திருப்பத்தூர் வீதிகளில் தூக்கிலிட்ட ரணங்களையும் , சொந்த பந்தங்களை தீவாந்திரம் அனுப்பிய கொடுமைகளையும் விவரிக்கும் இந்நூல் மண் மானத்தையும் தன் மானத்தையும் மனதுக்குள் மலரச் செய்கிறது. கவிஞர் பொற்கைப்பாண்டியன் வீரம் மிக்க ஒரு செம்மண் பூமியின் செவ்விலக்கியவாதி,புல்வாய்க்கரை பிறந்த இந்தப் பொற்கைப்பாண்டியன், தமிழ் என்னும் வரலாற்று நதிக்குப் புதிதாய்க் கரை அமைக்கும் இலக்கிய முயற்சியின் இனிய முன்னோடி. மரபுக் கவிதையின் இரத்தநாளமாக விளங்கும் இவரின் பேனாமுனையிலிருந்து 'மருது காவியம்' என்னும் வசன காவியம் வளரி வீசுகிறது.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/maruthu-kaaviyam-kavidhai-vadivil-v…
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஓஷோ : ஒரு வாழ்க்கை

ஓஷோ : ஒரு வாழ்க்கை
பாலு சத்யா அவர்கள் எழுதியது.
ஓஷோவின் ஆன்மிகமும் தத்துவமும் தியானமும் மட்டுமல்ல அவர் வாழ்க்கையும் கூட தனித்துவமானதுதான். சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் சற்றும் குறை வைக்காமல் நிறை வாழ்வு வாழ்நதவர்.இன்றும் உலகம் முழுவதும் பக்தர்கள் பெரும் பரவசத்துடன் ஓஷோவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு புதிய அமைப்புகள் ஓஷோவின் பெயரைத் தாங்கி செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. ஓஷோவின் உரைகள், புத்தகங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றவருகின்றன. கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை கொண்டவர்களை ஓஷோவை நிராகரிக்கிறார்கள்.அவரது தத்துவத்தை.வாழ்க்கையை. அவர் முன்வைத்த சிந்தனைகளை. ஓஷோவுக்கு இன்னொரு பக்கம் உண்டு. ஓஷோ இறைவனை ஏற்றுக் கொண்டிருக்கிறார். நிராகரித்திருக்கிறார். காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற தலைப்பில் உரையாற்றி அதிர வைத்திருக்கிறார்.தனக்குத் தானே பகவான் என்று பட்டம் சூட்டிக்கொண்டு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார். ஓஷோவின் ஆசிரமத்தில் வன்முறையும் பாலுறவு வெறியும் மிதமிஞ்சி இருந்ததாக ஆதாரப்பூர்வமான பல செய்திகள் வெளிவந்துள்ளன. ஓஷோ கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கொலை முயற்சியும் அரங்கேறியது. அவர் மரணம் குறி்த்த சர்ச்சைகளும் தீர்ந்த பாடில்லை. என்றாலும் ஓஷோ மீதான ஈர்ப்பு குறையவில்லை. ஓஷோவின் சிந்தனைகள் பரிச்சயமான அளவுக்கு அவர் வாழ்க்கை நமக்குப் பரிப்பயமாகவில்லை என்னும் குறையைத் தீர்த்து வைக்கிறது பாலு சத்யாவின் இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/osho-oru-vazhgai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

எனது நாடக வாழ்க்கை



எனது நாடக வாழ்க்கை
எழுத்தாளர்: அவ்வை சண்முகம்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/enathu-nadaga-vazhkai.htm

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்

உலகின் மிகப் புராதனமான மதங்களுள் ஒன்று யூதமதம். எகிப்திலிருந்து யூதர்கள் முதல்முதலில் பாலஸ்தீனை நோக்கி இடம்பெயர்ந்து வந்தது முதல் ஒவ்வொரு நாளும் போராட்டம்தான்,யுத்தம்தான். வாழ்க்கைப் பிரச்னைகளுக்காக ஐரோப்பா முழுவதும் பரவி, இடம்பெயர்ந்துகொண்டே இருந்தவர்களுக்கு, இருபதாம் நூற்றாண்டு மிகுந்த சோதனைகளைக் கொடுத்தது.ஹிட்லரின் ஜெர்மனியில் கொத்துக் கொத்தாக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். தமது சரித்திரமெங்கும் அடித்துத் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த யூதர்கள், தமக்கென்று இஸ்ரேல் என்கிற தனிநாடு அமைந்தபிறகு, அந்த மண்ணின் பூர்வகுடிகளான பாலஸ்தீன் அரேபியர்களை அதேபோலத்தான் அடித்துத் துரத்தினார்கள்; இன்றும் துரத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் வன்மம், துவேஷம், குரோதம்.அதனால் நிரந்தர யுத்தம். இன்னொரு பக்கம் சுய வளர்ச்சியில் கட்டுக்கடங்காத ஆர்வமுடன் அத்தனை துறையிலும் சாதனை படைக்கும் வேகம், ஆர்வம், மேலோங்கிய திறமை. அப்படியே படம்பிடிக்கிறது இந்நூல்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/yutharkal-varalar-vazhgaiyum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மகாவம்ச (சிங்களர் கதை)

மகாவம்ச (சிங்களர் கதை)

வில்ஹெம் கெய்கர் அவர்கள் எழுதியது. தமிழில்:எஸ்.போ

மகாவம்சவை அறிதல் நல்லது. சிங்களருடைய அரசியல் மேலாதிக்க முனைப்புகளை அறிவதுடன் இலங்கையின் ஆதி வரலாற்றிலே தொல்திராவிடரும் தமிழரும் வாழ்ந்ததின் ஆதாரங்களையும் அறியலாம். சிங்களருடைய தமிழ் விரோத மனப்பான்மையின் வரலாறு. தமிழ் ஈழருடைய வரலாற்றுடன் பின்னிப் பினணந்துள்ளது. மகாவம்சவைச் சுத்த சுயம்புவான தமிழர் நிந்தனை நூல் என மருண்டு அதனைப் பயிலாது விடுதல் அறிவுசு சோரமாகும்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/magavamsa-singalarkathai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மாலிக்காபூர்

மாலிக்காபூர்

 காலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறைசாற்றும் சரித்திர வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதற்கு, மாவீரன் மாலிக்காபூரின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் ஓர் அடிமை அரசன்தான் மாலிக்காபூர். சமூகக் குற்றவாளியாக, கொடூரனாக, மத நல்லிணக்கத்தை மிதித்தவனாக மாலிக்காபூரை பலரும் சொல்வது உண்டு. தென்னகப் படையெடுப்பு நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் சரித்திர ஆசிரியர்கள் சிலர், அவரைக் கொள்ளைக்காரனைப்போல் சித்திரித்தும், தென்னாட்டையே துவம்சம் செய்துவிட்டதுபோலவும் சொல்கிறார்கள். 1296 முதல் 1316 வரை வாழ்ந்து வரலாறு படைத்த மாலிக்காபூரின் ஆட்சித் திறனையும், போர் புரியும் வேகத்தையும், பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து வெளிவந்த நிகழ்வுகளையும் இந்த நூலில் ஆணித்தரமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். மேலும், சமூகப் பிரிவுகள், மத நல்லிணக்கக் கோட்பாடு, இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகளையும் விமர்சித்து வெளியான பல்வேறு நூல்களின் முரண்பாடான பதிவுகளையும் சுவாரஸ்யமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். வரலாற்று நிஜங்களை முற்றிலுமாக படித்து உணர வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை அழகாகக் கூறும் அற்புத நூல்களில் இதுவும் ஒன்று.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/malikapur.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சித்திர பாரதி

சித்திர பாரதி
1937லிருந்தே பாரதி குறித்த தேடலைத் துவக்கிவிட்ட ஆய்வாளரான ரா.அ.பத்மநாபனின் அரிய ஆவணங்கள், ஆபூர்வ புகைப்படங்களைக் கொண்ட தொகுப்பு 1957இல் வெளிவந்திருக்கிறது. பாரதியின் நூல்களும், அவரைப் பற்றிய உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் நிறைந்திருந்த காலகட்டத்தில் ரா.அ.பத்மநாபனின் சளைக்காத உழைப்பு - பாரதியை நெருக்கத்தில் பார்க்க வைத்திருக்கிறது. பாரதி தலைப்பாகை, கம்பு சகிதமாக காரைக்குடியில் படம் எடுத்துக்கொண்டபோது - அந்த அனுபவம் எந்த மிகையும் இல்லாமல் பதிவாகியிருக்கிறது. பல உண்மை சார்ந்த நிகழ்வுகளுடன் கூடிய வழவழப்பான காகிதத்தில் வெளிந்துள்ள செம்பதிப்பு
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/chithira-bharathi.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கண்ணீரும் புன்னகையும்

கண்ணீரும் புன்னகையும்

என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க? அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் தாய் உள்ளம் படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா! இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா! நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி! சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன? அவன் நல்ல ஆக்டர்! பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவான். எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன? அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம். மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை. மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர். ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள். பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kanneerum-punnahaium.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

1942 ஆகஸ்டு புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்

1942 ஆகஸ்டு புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்
ஆகஸ்டு 9 மகத்தான மக்கள் தினமாகும். என்றென்றும் அது அவ்வாறே போற்றி மதிக்கப்படும். ஆனால் ஆகஸ்டு 15 அரசு தினமாகும். இருப்பினும் ஆகஸ்டு 15 மிக உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தான் பிரிட்டிஷ் வைசிராய் மெளண்ட்பேட்டன் பிரபு இந்தியப் பிரதம மந்திரியோடு கை குலுக்கினார்: சேதமடைந்த நாட்டிற்கு சேதமடைந்த சுதந்திரத்தை வழங்கினார்.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/1942-august-puratchi-maraikkapatta-…
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் (எர்னஸ்டோ சேகுவேரா)

கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் (எர்னஸ்டோ சேகுவேரா)

லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் பேராளிக் கவிஞர்களான எர்னஸ்டோ சேகுவேரா ,ரோக் டால்டன் மற்றும் ஆரியல் டோர்ப்மேன் ஆகியோரின் கவிதைகளும் அவர்களைப் பற்றிய விரிவான அறிமுகமும் கொண்டது இந்த நூல் .மூன்று கவிஞர்களின் படைப்புகளும் மிகமிகக் கொந்தளிப்பான காலத்தில் வாழ நேர்ந்த ஒரு கண்டத்தின் வரலாற்றைச் சொல்கிறது. அரசியல் வன்முறைக்கு இடையே வாழ்ந்த மனசாட்சியுள்ள மனிதர்கள் எதிர்கொண்ட தார்மீகப் பிரச்சனைகளைப் பேசுகிறது.இப்பேராளிகள் கவிஞர்களின் வாழ்வும் மரணமும் இக்கவிதைகளினூடே இந்த நூற்றாண்டில் ஒடுக்குமுறைக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராக நம் இதயங்களின் ஆழங்களில் பெரும் நெருப்பை மூட்டுகிறது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kadaisii-uyilum-kadaisi-vakku-mollamum-ernasdo-se-ku-ve-ra.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Wednesday 25 February 2015

சத்திய ஆவேசம்

சத்திய ஆவேசம்

எழுத்தாளர்: அகிலன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sathya-avesam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பாரதி முதல் பிரபஞ்சன் வரை

பாரதி முதல் பிரபஞ்சன் வரை

பாரதி முதல் பிரபஞ்சன் வரை தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/bharathi-muthal-prabanjan-varai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கறுப்புக் குதிரை

கறுப்புக் குதிரை

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் 'புதிய தூண்டில் கதைகள் ' என்ற பொதுத்தலைப்பில் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை.மேட்ச்ஃ  பிக்ஸிங் என்றால் என்ன என்று தெரிந்திராத காலத்தில் எழுதப்படட்து என்று இந்த கதை உண்மைக்கு மிக அருகில் வந்து விட்டது. சுஜாதாவிற்கே ஆச்சர்யம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.தூண்டில் கதைகள் என்கிற தலைப்பில் இவர்  முதலில் எழுதிய 12 கதைகளும் தொகுப்பாக வந்துள்ளன. அவைகளை தொடர்ந்து அதே வகையில் கடைசியில் எதிர்பாராத திருப்பம் தரும் கதைகளை எழுத வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் எழுதப்பட்ட கதைகள் இவை. சுஜாதா இப்போது திரைப்படத்துறையில் கணிப்பொறியின் திறமைகளை முழுவதும் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆலோசகராவும் பணிபுரிகிறார்.தொடர்கதைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/karuuppu-kuthirai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வளைச் சட்டி

வளைச் சட்டி

எழுத்தாளர்: கி.வா.ஜ

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/valai-chatti.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பாரதிபாலன் கதைகள்

பாரதிபாலன் கதைகள்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/bharathibalan-kathaigal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

அத்திப்பூ

அத்திப்பூ

எழுத்தாளர்: பாலகுமாரன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/adhipoo.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

அயல் மகரந்தச்சேர்க்கை

அயல் மகரந்தச்சேர்க்கை

எழுத்தாளர்: ஜி.குப்புசாமி

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ayal-maharanthaserkai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கோபி கிருஷ்ணன் படைப்புகள்

கோபி கிருஷ்ணன் படைப்புகள்

 கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப்பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை – இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எணபத்தொன்பதின் நிதரிசனங்கள்.
ஒரு சாதாரண, விசேஷ சமூக முக்கியத்துவம் பெறாத, சிந்திக்க்க் கூடிய மனிதனுக்கு இச்சூழ்நிலையில் ஏற்படக் கூடியது அலுப்புதான். உறவு, அன்பு, பொறுப்பு, நிதானம், பிறருக்காக வழிவிடும் தியாக மன்ப்பான்மை இத்துடன் கூடவே ஒரு அலுப்பும் விலகாத புகை மூட்டமாக இருக்கும்.
ஒரு சாதாரண மனிதன் இந்த அலுப்பைத் தனக்குப் பொருத்தமான அல்லது பொருத்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தவிர்க்க முயலுகிறான்.
இந்த அலுப்பை மனதார ஒப்புக்கொண்டு எழுத்தில் பதிவுசெய்வதுதான் கோபிகிருஷ்ணனின் படைப்புகள். இந்த அலுப்புணர்ச்சியோடு வரிக்கு வரி இழைந்திருக்கும் நகைச்சுவை அவர் அலுப்பினால் வீழ்ச்சியுறாத திட மனிதன் என்பதையே காட்டுகிறது.
அசோகமித்திரன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/gobikeishnan-padaippukal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மழையா பெய்கிறது

மழையா பெய்கிறது

 சாருநிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ள போராடும் அபத்தமான சூழல் பற்றியவை

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/malaiya-peikirathu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

சுவீரா ஜெயஸ்வால் புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்று ஆய்வு மையத்தின் பண்டைய இந்திய வரலாற்றுப் பேராசிரியர். இந்தியாவின் சமூக அமைப்பு மதம் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வுகள் நிகழ்த்தியவர்.

வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் இந்நூல் பாட்னா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஆர். எஸ். சர்மா நெறியாளுகையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவமாகும். இந்திய மதங்கள் பற்றிய ஆய்வு மேற்க்கொள்வதற்கு ஒரு முன்மாதிரியான ஆய்வுமுறையை வழங்குகிறது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/vainavadhthin-thorramum-valarchiyum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

தீதும் நன்றும்!

தீதும் நன்றும்!

தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி முத்திரையைப் பதிக்கத் தவறாதவர். ‘தீதும் நன்றும்!’ என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில், ஒவ்வொரு வாரமும் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும், அரசியல்_சமூக அந்தஸ்து பெற்று, வாசகர்களிடையே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்திய கட்டுரைகள்! அவற்றின் தொகுப்பே இந்த நூல். பெண்கள் பயிலும் பள்ளிகளில் சுகாதாரக்கேடு நிறைந்திருப்பதை, மிகுந்த அக்கறையோடு இவர் சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரை, கல்வித்துறை அதிகாரிகளை உற்றுநோக்க வைத்தது. கலாசாரச் சின்னங்களைப் பாதுகாக்க, கோபுரங்கள் மற்றும் சிலைகளின் பெருமைகளைச் சொன்ன விதமும், வர்ணித்த அழகும் இன்பமூட்டும் கவிதை! ஊர்வலம் பற்றி இவர் எழுதிய கட்டுரையில், கோபமும் சாடலும் தீப்பற்றி எரிவதை உணரலாம்! அவ்வப்போது நடத்தப்படும் பேரணிகளால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், மருத்துவ மனைக்குச் செல்லும் நோயாளிகளும் இழந்த நேரத்தையும், இழந்த நாட்களையும் வகுத்துக் காட்டியிருக்கும் விதம் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சாட்டையடி! இப்படி, படித்து முடித்தபின் சிந்திக்க வைக்கக் கூடிய அழுத்தமான கட்டுரைகள் அடங்கிய நூல் இது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/theethum-nandrum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

தமிழகத்தில் புரத வண்ணார்கள்

தமிழகத்தில் புரத வண்ணார்கள்

எழுத்தாளர்: த. தனஞ்செயன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/thamilagathil-puratha-vannaargal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Tuesday 24 February 2015

பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள்(1909 - 1910)

பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள்(1909 - 1910)

முனைவர் பா.இறையரசன் அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/bharathiyarin-vijaya-suriyothayam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நான் கண்ட திபெத்


நான் கண்ட திபெத்

எழுத்தாளர்: அப்பாஸ்

உலகத்தின் வலிமிகுந்த சுயசரிதை இதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது இந்நூலில் திபெத்தியர்களின் கலாச்சாரம் . பழக்க வழக்கங்கள் உள்ளது உள்ளபடியே சித்தரிக்கபட்டுள்ளன ஆங்கில வாசிப்பு அனுபவம் உள்ளவர்களுக்கு லூப் சாங்கரம்பா எழுதிய திபெத்தின் ரகசியங்களை களனாகக் கொண்ட நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கும் அவரது third Eye மட்டும் மூன்றாவது கண் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது நான் கண்ட திபெத் இந்தக் குறையை போக்கும் இந்த சுயசரிதை Jean-Jacques Annaud இயக்கத்தில் Brad Pitt நடித்து செவன் இயர்ஸ் இன் திபெத் பெயரில் படமாக வெளிவந்துள்ளது..

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/naan-kanda-tibet.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வாழ்வியல் சிந்தனைகள் (பாகம் 6)

வாழ்வியல் சிந்தனைகள் (பாகம் 6)

கி.வீரமணி அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க்
http://www.udumalai.com/valviyal-seenthanaigal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வாக்கு மூலம்



வாக்கு மூலம்

மற்றவர்களின் வரலாற்றை விட திரைப்படக் கலைஞர்களின் வரலாறு திரைப்படம் போன்றே சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் நிறைந்தது. இந்த நூலில் நண்பர் பைம்பொழில் மீரான் 40 திரைப்படக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பதன் மூலம் திரைப்படத்துறைக்குத் தன்னால் இயன்ற பங்களிப்பை செய்திருக்கிறார். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் வரலாறு தான். அதை மற்றவர்கள் எழுதும் வகையில் வாழும் வாழ்க்கை தான் சிறப்பானது. அந்த சிறப்பு மி்க்க வாழ்க்கையை வாழ்ந்த 40 கலைஞர்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாக நின்று அதனைச் சுருக்கமாக தந்திருக்கிறது இந்த நூல். சம்பந்தப்பட்டவர்களின் அருகில் அமர்ந்து அவர்கள் வாயாலேயே அவர்கள் வரலாற்றைக் கூறச் செய்து பதிவுசெய்யும் அற்புதம் அரிதாக நிகழும் ஒன்று. அப்படிதான் இதுவும் நிகழ்ந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட சுயசரிதைக்கு மிக அருகிலான ஒன்று.

- இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/vakku-mulam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஆத்மலயம்

ஆத்மலயம்

எழுத்தாளர்: கங்கைமகன்

சூர்ய கதிர்கள் ஒருமுகப்படுகின்றபோது அது ஒரு வலுவை பெற்று ஒரு சக்தியாகி வெப்பமாகி தீயாக மாறுகின்றன அதே போல் மனித மனங்களை ஒருமுகப்படுத்தி ஒரு புள்ளியில் குவிவடைய செய்யும் போது வலிமை பெற்ற ஆன்மாவின் விடுதலை உணர்வை அவை பெறுகின்றன நான் என்னை திருத்தி கொள்வதற்காக படித்த புத்தகங்கள் அதிகம் அந்த முயற்சியில் முனைப்புதான் இந்த புத்தகம் அந்த வகையில் மனிதர்களால் இந்த உலகம் ஒரு நூல் நிலையமாக மாற வேண்டும் என்பது எனது ஆசை ஒவ்வொரு மனிதர்களின் மனோபாவங்களும் அவரவர் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கின்றனர் என்பதை நான் இந்த உலகத்தில் அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன் ஒர் ஆன்மாவின் மனதிற்குள் லயபட்டிருக்கும் நான் என்ற மையத்திலிருந்து பலவகையான உணர்வுகள் இந்த பூமிக்குள் விதைக்கப்படுகின்றன ஜம்பூதங்களின் சேர்க்கையால் நான் என்ற ஒரு மனிதன் பல ஆயிரம் சந்தர்ப்பங்களுள் இந்த பூமியில் தூக்கி எறியப்பட்டுள்ளான் அதில் குறைந்த அளவை பயன்படுத்தி இதுதான் வாழ்க்கை என்று என்னுகின்றானே தவிர இப்படியும் வாழலாம் என்று சிந்திக்க மறந்துவிடுகின்றான் இந்த புத்தகம் வாழ்க்கையின் தத்துவம் அல்ல இருண்ட வாழ்க்கை பயணத்தின் போது ஒரு சிறு வெளிச்சம் தான் இந்த உலகத்தில் என்ன இருக்கின்றது என்பதை என்னவாக இருக்கவேண்டும் என்று நாம் மாற்ற எடுத்து வரும் முயற்சியே பல பிரச்சனைகள் உருவாக காரணமாய் உள்ளது ஒருவன் தான் விரும்பும் நிலைக்கு மாற ஆசைப்படுகிறான் தன்னை உணர்தலே தான் விரும்பும் நிலை என்பதை உணர்ந்தவர்களே உயர்வடைகின்றார்கள்.....

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/aathmalayam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

இசையின் ஒளியில்

இசையின் ஒளியில்

ஷாஜியின் இசை குறித்த நூல்கள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. மகத்தான கலைஞர்களின் கலையையும் வாழ்வையும் கவித்துவத்தின் செறிவுடனும் ஓர் ஆய்வாளனின் கடும் உழைப்புடனும் ஒரு ரசிகனின் மன எழுச்சியுடனும் முன்னிறுத்துபவை ஷாஜியின் எழுத்துக்கள். இசை ரசனை என்பது ஒரு மேட்டிமை சார்ந்த அனுபவம் என்ற புனைவை இந்தக் கட்டுரைகள் தகர்த்துவிடுகின்றன. மாறாக, கேட்கிற காதுகளும் அறிகிற இதயமும் உள்ள யாரும் இசையின் அற்புத உலகின் கதவுகளைத் திறந்துகொண்டு உள்ளே செல்லலாம் என்கிற வெளிச்சத்தைத் தருவதே அவரது கட்டுரைகளின் வெற்றி.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/isaiyin-oliyil.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மறக்க முடியாத மனிதர்கள்

மறக்க முடியாத மனிதர்கள்

எழுத்தாளர்: வண்ணநிலவன்

வல்லிக்கண்ணன் உரையாடல்களில் ஏராளமான தகவல்களும், ஞாபகசக்தியை வியக்க வைக்கும்

பல பழைய சம்பவங்களும் நினைவுகளும் இடம் பெறும். இன்றும் இத்தனை வயதிலும் அவரது

நினைவாற்றல் அப்படியேதானிருக்கிறது.

நான் அவரைச் சந்திக்கிறவரை எனக்குச் சங்க இலக்கியத்திலெல்லாம் அவ்வளவாக ஈடுபாடே

கிடையாது. பள்ளிக்கூடத்தில் படித்த கவிதைகளோடு எல்லாம் சரி. ஆனால், சங்க இலக்கியத்தின்

நுட்பத்தையும், மேன்மையையும் சொல்லிப் படிக்க வைத்தவர் நம்பிராஜன்தான்.

மோர்ச் சாதம் சாப்பிடும்போது, ரசத்தையும் கொஞ்சம் விட்டுக்கொள்ளச் சொன்னார்

ராஜநாராயணன். எனக்கு அது புதுசாக இருந்தது. ‘மோர்ச் சாதத்திலே ரசம் விட்டுச் சாப்பிட்டா

ருஜியா இருக்கும்’ என்றார். சாப்பிட்டுப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. இன்றும் இந்தப் பழக்கம்

தொடர்கிறது.

ஆறேழு மாதங்கள்தான் பாண்டிச்சேரி வாசம். ஆனால் அருமையான பல நண்பர்கள் பாண்டிச்சேரியில்

கிடைத்தார்கள். அத்தனை நட்புக்கும் காரணம் பிரபஞ்சன்தான்.

எந்த விஷயத்தையும் உணர்ச்சியினால் எடை போடாமல், அறிவினால் எடை போடுகிறவர் சோ.

கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களிலும் சஞ்சரிக்கும் அறிவு அவருடையது.

எழுத்துலகில் மறக்க முடியாத சில படைப்புகள் மட்டுமின்றி சில மறக்க முடியாத நட்புகளும்

கிடைத்தன. இவற்றையெல்லாம் சொல்லும் முயற்சியே இந்நூல்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/arakka-mudiyatha-manidhargal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பாரதி விஜயா கட்டுரைகள்

பாரதி விஜயா கட்டுரைகள்

பாரதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு விஜயா. 1909 - 1910 இல் புதுச்சேரியிலிருந்து வெளியான இந்த நாளேடு, பாரதி நடத்திய பத்திரிகைகளின் குரல்வளை நசுக்கப்படவிருந்த தருணத்தில் அவருடைய எண்ணங்களையும் மனவோட்டங்களையும் படம் பிடித்துக் காட்டுகின்றது. இதுவரை ஓரிதழ்கூட முழுமையாகக் கிடைக்காத விஜயா வி்ன் பல இதழ்களைப் பெருமுயற்சி செய்து பாரீசில் கண்டுபித்து. இந்நூலைச் செப்பமாகப் பதிப்பித்திருக்கிறார். ஆ.இரா.வேங்கடாசலபதி. கிடைக்கப் பெறதாத விஜயா இதழ்களின் உள்ளடக்கமும் அன்றைய அரசின் இரகசிய ஆவணங்களிலிருந்து திரட்டித் தரப்பட்டுள்ளது. இதுவரை கிடைக்கப்பெறாத இந்தியா இதழ்க் கட்டுரைகளும், பாரதி தன் இறுதிக் காலத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு பிராமண சபைக் கூட்டம் பற்றிய ஓர் அரிய ஆணமும் நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/bharathi-vijaya-katuraikal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சிவாஜி : நடிப்பும் அரசியலும்

சிவாஜி : நடிப்பும் அரசியலும்

எழுத்தாளர்: பாலு மணிவண்ணன்

 கணேசனுக்குள் இருந்த சிவாஜிகணேசனை கண்டெடுத்துக் கொடுத்த பெருமை ஈரோடு தீர்க்கதரிசி தந்தை பெரியாரையே சாரும்.

திராவிட கழகத்தின் செல்லப்பிள்ளையாகவும் கழக வளர்ச்சிக்கு தமது நடிப்பை உரமாகவும் தம்முடைய நடிப்பாற்றலால் முடங்கிக்கிடக்கும் மானுடத்தையும் வீறுகொண்டு எழ வைக்கும் மந்திரம் சிவாஜி எனும் சிங்கத் தமிழனுக்கு மட்டுமே இருந்தது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sivaji-nadippum-arasiyalum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Monday 23 February 2015

செந்தமிழ் முருகன்

செந்தமிழ் முருகன்

ப.முத்துக்குமாரசுவாமி அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/senthamil-murugan-muthukumaarasamy.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஆஸாதி...ஆஸாதி...ஆஸாதி..

ஆஸாதி...ஆஸாதி...ஆஸாதி..

எழுத்தாளர்: சாரு நிவேதிதா

தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கபட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச் சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாருநிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்ட வட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம்காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுப்பபட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீக கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார். இவற்றில் பல கட்டுரைகள் மலையாள இதழ்களில் வெளிவந்தது தற்செயலான ஒன்றல்ல. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும் இன்னும் அதிக வெளி தேவைப்படும் சூழலில் இந்த எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/aasaathi-aasaathi-aasaathi.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஓடும் நதி

ஓடும் நதி

கலாப்ரியா அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/oddum-nathi.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

எனக்கு குழந்தைகளைப் பிடிக்காது

எனக்கு குழந்தைகளைப் பிடிக்காது

எழுத்தாளர்: சாரு நிவேதா

தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்லோரும் வாழ்கிற வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளை தனது பார்வையாலும் மொழியாலும் அசாதாரணமானதாக, பிரத்தியேகமானதாக மாற்றிவிடக் கூடியவன் என்பதற்கு அவரது இந்தப்பத்திகள் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன. சாருவின் இந்தப் பத்திகளின் மைய ஓட்டமாக இருப்பது எங்கும் இடையறாது பெருகும் அபத்தமே. எண்ணற்ற கோணல்களும் பிறழ்வுகளும் கொண்ட அபத்தம் இது. இந்த அபத்தத்தை அவர் விமர்சிப்பதோ ஆவணப்படுத்துவதோ இல்லை. மாறாக அவர் அதை கேளிக்கையாகவும் பரிகாசமாகவும் மாற்றுகிறார். அதுவே இந்தக் கட்டுரைகளை உற்சாகமுடன் வாசிக்கத் தூண்டுகிறது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ennakku-kulandhai-pidikkadhu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் ((ஊ.பு.அ. சௌந்திரபாண்டியனார் வரலாறு)

சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் ((ஊ.பு.அ. சௌந்திரபாண்டியனார் வரலாறு)

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/suyamariyathai-mannin-thiratha-vasam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

விலங்குப் பண்ணை

விலங்குப் பண்ணை

தமிழில்: பி.வி.ராமஸ்வாமி
ஜார்ஜ் ஆர்வெல் (இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளெய்ர்), 17 ஆகஸ்ட் 1945-ல் வெளியிட்ட நூல் அனிமல் ஃபார்ம் (விலங்குப் பண்ணை). படிப்பவர் அனைவருமே இது யாரைப் பற்றியது, எதைப் பற்றியது என்று சட்டென்று உணர்ந்துகொண்டுவிடுவார்கள். கம்யூனிஸ ரஷ்யா உலகப் பாட்டாளி மக்களுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் ஓர் ஆதர்சமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, ஜோசஃப் ஸ்டாலின் உருவாக்கிய போலீஸ் ராஜ்ஜியமும் அவர் இழைத்த படுகொலைகளும் உலகையே உலுக்கின.

ஆர்வெல்லின் விலங்குப் பண்ணையில் யார் ஸ்டாலின், யார் லெனின், யார் ட்ராட்ஸ்கி, கம்யூனிஸ்ட் அதிகார வர்க்கம் எப்படி சர்வாதிகாரத்தன்மை கொண்டு இயங்கும் என்பதையெல்லாம் நீங்கள் காணமுடியும். யார் பதவியில் இருந்தாலும் சரி, பாட்டாளிகள் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுவார்கள் என்பதுதான் நியதியோ என்ற வருத்தமும் ஏற்படும். எழுதப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்றும்கூட ஸ்டாலினின் ரஷ்யா பற்றிய அரசியல் வரலாறுபோல இன்றும் புதுமையாகக் காட்சியளிக்கிறது இந்தப் புத்தகம்.

அதன் சுவை குன்றாது, நேர்த்தியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் பி.வி.ராமஸ்வாமி. இதுதான் இவரது முதல் மொழியாக்கம் என்பது ஆச்சரியம் அளிக்கிறது.

இந்தப் புத்தகத்தை இணைய்த்தில் வாங்க
http://www.udumalai.com/vilanku-pannai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

அபிதான சிந்தாமணி


அபிதான சிந்தாமணி

ஆ.சிங்காரவேலு முதலியார் அவர்கள் எழுதியது

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/abithana-sinthamani.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

துயில்

துயில்

வெளிவந்த ஆண்டு: ஜனவரி 2011

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/thuyil.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

எழுத்தாளர்: எஸ்.வி.ராஜதுரை

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/karal-marks-pirederic-engels-communist-kachi-arikkai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Friday 20 February 2015

நீலவானம் இல்லாத ஊரே இல்லை

நீலவானம் இல்லாத ஊரே இல்லை

க.சீ.சிவகுமார் அவர்கள் எழுதியது.

வானமே எல்லை என்கிற வழங்கு சொல்லாடலைத் தவிர்த்தும் வானமே இல்லை என்கிற உண்மையும் அதன் விதானமற்ற தன்மையும் வண்ணங்கள் மலர்கிற நிலையும் இதை-இத்தொகுப்பைச்- சாத்தியமாக்கியுள்ளன......

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/neelavanam-illatha-oorae-illai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சுதந்திரமும் அதன்பின்னரும்


சுதந்திரமும் அதன்பின்னரும்

ஜவஹர்லல் நேரு

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/suthantharamum-athanpinnarum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சில்வியா





சில்வியா குறுநாவலும் ஏழ புதிய சிறுகதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. சுஜாதாவின் கதைகளின் ஆதார குணமான நுண்ணிய அவதானிப்புகளும் சமகால வாழ்வை புதிய கோணத்தில் எதிர்கொள்ளும் பாங்கும், வாழ்வின் வினோதங்கள், அபத்தங்கள் குறித்த சித்திரங்களும் நிறைந்தவை இக்கதைகள்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/silviya.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சின்னு முதல் சின்னு வரை



சின்னு முதல் சின்னு வரை

எழுத்தாளர்: வண்ணதாசன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/chinu-muthal-chinu-varai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்

சிவலை இளமதி அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/saruthirathai-matriyya-sathi-vazhakku.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42