Thursday 19 February 2015

வெற்றுப் படகு - II

வெற்றுப் படகு - II

விழிப்பாக இருங்கள். மிகவும் பயனுள்ளவர்களாக இருக்காதீர்கள். இல்லையெனில் மக்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவார். பிறகு உங்களைக் கையாள. நிர்வகிக்கத் தொடங்கி விடுவார்கள். பிறகு உங்களுக்குத் தொந்தரவுதான். உங்களால் பலன் கொடுக்க முடிகிறது என்றால் உங்கள் வாழ்க்கை முழுவதும் நீஙக்ள் பலன் கொடுக்க வேண்டும் என் வற்புறுத்தப்படுவீர்கள். உங்களால் சில குறிப்பிட்டவற்றைச் செய்ய முடிகிறது என்றால். திறமையுடையவராக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வீணாக்கப்பட முடியாது. அவர் சொல்லுகிறார். பயனற்ற தன்மை தனக்கே உரிய இயல்பான சில பயன்களையும் பெற்றுள்ளது. நீங்கள் அடுத்ததவர்களுக்கு பயனுள்ளவர்களாய் இருக்க முடிந்தால். பிறகு நீங்கள் அடுத்தவருக்காக வாழ வேண்டும். பயனற்றியிருந்தால் யாரும் உங்களைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். நீங்கள் இருத்தலையே யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். சந்தைப் பகுதியில் கூட நீங்கள் இமயமலையில் இருப்பதைப் போல் வாழ்வீர்கள் அந்த தனிமையில் நீங்கள் வளர்வீர்கள். உங்கள் முழு சக்தியும உள் நோக்கிச் செல்லும்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/vetru-padagu-ii.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment