Monday 5 January 2015

புகழோடு வாழுங்கள்!

எழுத்தாளர்: பா. ராகவன்

வாழ்க்கையைக் காட்டிலும் சிறந்த ஆசிரியர் இல்லை என்பதால் புகழ் ஈட்டுவதற்கான பாடங்களையும் நாம் வாழ்க்கையில் இருந்தேதான் கற்றாகவேண்டும். குறிப்பாக சாதனையாளர்களின் வாழ்க்கையில் இருந்து. புகழுக்கு இன்னொரு பெயர் தகுதிக்கான அங்கீகாரம். பராக் ஒபாமா, டெண்டுல்கர், ஏஞ்ஜெலினா ஜோலி, ஏ.ஆர்.ரகுமான், பிரிட்னி ஸ்பியர்ஸ், மடோனா,ரோஜர் ஃபெடரர், பில் கேட்ஸ், போர்,தலாய் லாமா, என்று வெவ்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்து, அந்தந்தத் துறையின் பெருமைமிகு அடையாளமாக மாறிய அத்தனை சாதனையாளர்களும் தகுதியானவர்களாகவும் இருப்பது தற்செயலல்ல. நாம் செய்யவேண்டியதெல்லாம் இந்தத் தகுதியை அவர்கள் எப்படி வளர்த்துக்கொண்டார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மட்டும்தான். வெற்றிக்கு காரணங்கள் சொல்வது எளிது. அந்த வெற்றிக் கோட்டை ஒருவர் எப்படி எட்டித் தொட்டார் என்பதை விவரிப்பது சுலபமல்ல.மேலோட்டமாக அல்லாமல் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எந்த அம்சத்தால் உச்சத்தைத் தொட்டார்கள் என்பதைக் கண்டறிந்து விவரிக்கிறது இந்நூல். உணவுக்கும் மேலாகக் கனவுகளை உட்கொண்டு வளர்ந்த நாயகர்களின் அபூர்வமான சக்ஸஸ் பாடங்களை மூன்றெழுத்து ஒன்பது கட்டளைகளில் அளிக்கிறது. குங்குமத்தில் வெளிவந்த பா.ராகவனின் சமீபத்திய ஹிட்.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/pugalodu-vazhugal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment