கன்னட மொழியின் முதன்மையான இளைய தலைமுறை எழுத்தாளரான விவேக் ஷன்பேக் சிறுகதை நாவல் இலக்கியவிமர்சனம் மற்றும் நாடகத்துறையில் புகழ்பெற்றவர். 1992 ஆம் ஆண்டுக்கான கதாவிருது 1998ஆம் ஆண்டுக்கான சிவராம் கரந்த்விருது ஆகியவற்றை பெற்றவர்
இக்கதைகளில் நவீன கர்நாடக பண்பாட்டின் பல்வேறு அடையாளச்சிக்கல்களையும் உலகமயமாக்கலின் பிரச்சனைகளை விவாதிப்பதின் வழியாக தன் தரிசனங்களை அடைத்திருக்கிறார் விவேக்.
அபராமான வாசிப்புதன்மை கொண்ட இக்கதைகள் வாசகன் கடந்து செல்ல வேண்டிய நுண்ணிய மறுபக்கங்களும் உடையவை - ஜெயமோகன்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/vengaichavari.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:
Post a Comment