Wednesday 3 December 2014

என் கேள்விக்கு என்ன பதில்?

என் கேள்விக்கு என்ன பதில்? புத்தகம் சுகி. சிவம் சக்தி விகடன் இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது, வாசகர் கேட்ட வினாகளும் அவற்றிற்கு அவர் இறுத்த விடைகளும் இணைந்த தொகுப்பாகும். இந்நூலுக்கு குன்றக்குடி ஆதினத்தின் தலைவரான தவத்திரு பொன்னம்பல அடிகள் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

உள்ளடக்கம்

இந்நூலில் ஆன்மீகம், சோதிடம், தன்முன்னேற்றம், யோகசனம், உலக நடப்பு, நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு பொருள்களைப் பற்றிய வினாகளும் விடைகளும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றுள் சமயம், நம்பிக்கை ஆகியவை பற்றிய வினாகளும் விடைகளும் அதிகளவில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/suki-sivam-kelvi-bathilgal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment