Tuesday 2 December 2014

பகவத்கீதை (பாரதியார்)

வேதங்களின் பொருளை விளக்குவதற்காகச் சொல்லப்பட்டதே, பகவத் கீதை. பகவத் கீதை தர் சாஸ்திரம் என்று மட்டுமே பலர் நினைக்கிறார்கள். பகவத் கீதை ஒரு சந்நியாச நூலும் அல்ல. கீதையை உபதேசித்தவனும் சந்நியாசி அல்ல,கேட்டவனும் சந்நியாசம் பெற்றவனல்ல. இருவருமே பூமியை ஆண்ட மன்னர்கள். குடும்பவாழ்க்கையை அனுபவித்தவர்கள். நம்முடைய சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியை நமக்குப் போதிக்கும் நோக்கில்கிருஷ்ண பகவானால் சொல்லப்பட்டதே பகவத் கீதை. குருஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு ஏகப்பட்ட குழப்பங்கள், சந்தேகங்கள். அவனக்குத் தேர்ச் சாரதியாக இருந்து கிருஷ்ணனால் வழங்கப்பட்ட கீதோபதேசம், இன்றைய மக்களுக்குமான ஒரு முக்கிய புத்தகம். பகவத் கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு யோகம் ஆகும். இந்த 18 யோக சாரங்களும் & ராஜ-யோகம், ஞான யோகம், பக்தி யோகம்,கர்ம யோகம் ஆகிய 4 யோகங்களுக்குள் அடக்கம்.

இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/bhagavath-geethai-bharathiyar.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment